பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை

குழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தாயும், சேயும் 40 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் தான் பிரசவத்தின் போது ஏற்படும் உள்காயங்கள் அனைத்தும் குணமாகும் புதிய அம்மாக்களுக்காக பொதுவாக பயணம் மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை என்னவென்று … Continue reading பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை